Tag Archives: Gulf Life Short Flim

Gulf Life, Short Flim [Teaser]

வெளிநாட்டில் வேலை பார்க்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த குறும்படம்   சமர்ப்பணம்.

“கடல் மேல் பறந்து கனவுகள் சுமந்து
பாலைவனம் அடைந்தோம்
உறவுகளை பிரிந்து தினந்தினம் தவித்தோம்”

நம்ம எல்லாருக்கும் வெளிநாட்டுல வேலை செய்யுற நண்பர்கள் நிறைய பேரு இருப்பாங்க ஆனால் அவர்கள் அங்கே எவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறார்கள் என்று நமக்கு தெரிவதில்லை, அதற்காக தான் “வெளிநாட்டு வாழ்க்கை ” என்கிற Album ஓன்றை எடுத்துள்ளோம், நம் வெளிநாட்டு வாழ் நண்பனின் கஷ்டங்கள், எதிர்பார்ப்புகள், ஏமாற்றங்கள், ஆசைகள், உணர்வுகள் இப்படி அனைத்தையும் வெளிகாட்டும் படமாக இருக்கும்.